வெள்ளி, 21 செப்டம்பர், 2012

Welcome to share trading – பங்கு வணிகம் செய்யலாம்.



Hello Friends…
I like to share some information and details regarding share trading in this blog. I also want to gather and learn more information from others to be a successful trader.so i share details as per my knowledge for how to start share trading and how to get profit from share trading.

In today many people afraid for share market.because they don’t have enough knowledge regarding trading systems and technical field.In tamilnadu , only least number of people are interested in share market and share trading when comparing to gujarat , Maharashtra ,rajasthan and few other north states.


Some people think that just buying some stocks or shares is not enough to earn profit in share trading.so only they get losses. we should have proper analysis and trading system to how and which stocks/shares we should invest our fund to gain profit and get success.

so in this blog we start to see from the basic for share market and also discuss about share trading.i need your support and comments.

Thank you!
வணக்கம்.. நண்பர்களே..
தமிழில் பங்குவணிகம் தொடர்பான எனக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளும் மேலும் நானும் பங்கு வர்த்தகத்தை பற்றி அதிகமாக அறிந்து கொள்ளும் முயற்சியாகவே இந்த வலைப்பதிவு தொடங்கி உள்ளேன்.பங்கு வர்த்தகத்தில் லாபமடைய என்ன செய்வது, எப்படி தொடங்குவது போன்ற  தகவல்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

பங்கு சந்தை என்றாலே பலருக்கும் பயம்தான். காரணம் முறையான தொழில்நுட்ப அறிவும், வியாபார முறைகளும் இல்லாமையுமே இதற்கு காரணம்.


தமிழர்களில் பங்குச்சந்தையில் ஈடுப்பட்டுள்ளோர்களும் மிகவும் குறைவு. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பலரும் பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளனர்.பங்குகளை வாங்கி வைத்தாலே போதும் லாபம் பெற்றுவிடலாம் என்று பலரும் நினைப்பதாலேயே, நாம் நஷ்டத்தை சந்திக்கிறோம். முறையான தொழில்நுட்ப பகுத்தாய்வு இருந்தால் மட்டுமே இத்துறையில் வெற்றி அடைய முடியும்.

எனவே இந்த வலைப்பூவில் நாம் பங்குச்சந்தையின்  அடிப்படை முதல் அலசலாம்.உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகிறன.


நன்றி!

1 கருத்து:

  1. 4. தினமும் கட்டாயம் இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதெல்லாம் காதுல பூ, சுனாமில கூட அவங்கல்லாம் சும்மிங் போவாங்க போல. ஓவர் ஆல் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கின் ,மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க்கின் அளவினைப் பொருத்து லாபம் பெறலாம் என்பதே உண்மை. கட்டாயம் லாபம் பார்க்க இயலும் ஆனால் எல்லா நாளும் எல்லா டிறேடிலும் இல்லை .

    5. 90 % மேல் டிரேடர்கள் நஷ்டம் மட்டுமே பெறுகிறார்கள். காரணம் அவர்கள் பங்குச் சந்தையினை தொழிலாகப் பார்ப்பது இல்லை.
    FOR MORE:
    http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

    பதிலளிநீக்கு